அடிமை வம்சம் ...
இதுவரை, அனுசக்தி நிலையங்களில் பேரிபத்து ஏற்பட்டால் அதற்கான நட்ட ஈட்டுத்தொகையை "இயந்திரங்களை வழங்கியவர்கள்" கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை இந்திய அரசு கொண்டிருந்தது.
இனிமேல், அனுசக்தி நிலையங்களில் பேரிபத்து நடந்தால் அதற்கான நட்ட ஈட்டுத்தொகையை "நிலையத்தை நடத்துபவர்கள்" ஏற்றுக்கொள்வார்கள் என்ற அமெரிக்க நிர்ப்பந்தத்தை இந்திய அரசு ஏற்றுக்கொண்டு இருக்கிறது

No comments:
Post a Comment