Tuesday, January 27, 2015

இஸ்லாமிய ஆன்மீக பிரச்சார குழுவான தப்லீக் ஜமாஅத் இஜ்திமாவின் மீது களங்கம் கற்பிக்க முயற்சி ......

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் மின்சாரவாரியம் அருகே (25-1-15 ) ஞாயிறு அன்று தப்லீக் ஜமாஅத் சார்பில் ஒருநாள் மாநாடு அமைதியாக நடைபெற்று முடிந்ததது.
இதில் 25, 000 பேர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் அன்று இரவு 10:30 மணிக்கு கடையநல்லூர் மங்களபுரம் புதுக்குடி பஞ்சாயத்து தலைவர் மதிமுகவை சார்ந்த கோபிராஜ் என்பவர் போதையில் காரை ஓட்டி வந்து மாநாட்டின் நுழைவாயிலில் போக்குவரத்தை சரிசெய்து கொண்டு இருந்த தப்லீக் ஜமாஅத்தினர் மீது காரைவைத்து மோதினார். அதோடு மட்டுமின்றி
"இது எங்கள் ஏரியா உங்களுக்கு இங்கு என்ன வேலை" எனக் கேட்டு என அசிங்கமாக பேசியுள்ளார்.
உடனடியாக சம்வவஇடத்திற்கு வந்த கடையநல்லூர் காவல்ஆய்வாளர்(பொருப்பு)
திரு. ஐய்யப்பன் அவர்கள் தலையிட்டு கோபிராஜை சமாதானம் செய்து அனுப்பிவைத்தார். அதன்பின்னர் தென்காசி மருத்துவமனையில் கோபிராஜ் படுத்துகொண்டு ஜாதியை சொல்லி திட்டியதாகவும் தன்னுடைய காரை இஸ்லாமியர்கள் உடைத்ததாகவும் கடையநல்லூர் போலீஸில் "தீண்டாமை வன்கொடுமை வழக்கு" பதிய பொய் புகார் கொடுத்துள்ளார்.
போதையில் காரை ஓட்டி கொலை செய்ய முயற்சி செய்ததாக தப்லீக் ஜமாஅத் சார்பிலும் கோபிராஜ் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
- Atham Kasier

No comments:

Post a Comment