Monday, January 26, 2015

குடியரசு தினம் : இன்று குடி + அரசு = குடியரசு தினமாம் ??

குடியரசு தினம் :

இன்று குடி + அரசு = குடியரசு தினமாம் ?? 

மண்ணின் மைந்தனாக பிறந்த நாட்டை நேசிக்கும் இவ்வேளையில்...

போலியாக வாழ்த்து சொல்ல என்ன வேண்டி இருக்கிறது.?

கொடி ஏற்றுவதிலும்,இனிப்பு வழங்குவதிலும் தான் இன்று தேசபற்று பார்க்கப்படுகிறது. 

நாட்டின் குடிமகன்களுக்கு அரசே ஊத்திகொடுத்து குடிக்க சொல்லுகிறது..கொல்கிறது..!!

புத்தாண்டை மிஞ்சியது பொங்கல் 300 கோடிக்கு குடிமக்களுக்கு மதுவை ஊத்திகொடுத்து குடியை கெடுத்துள்ளது குடியரசு.

ஒருவேளை அதனால் தான் அரசு தன்னை குடியரசு என்றும் மக்களை குடிமக்கள் என்றும் அழைக்கிறதோ ??

No comments:

Post a Comment