ஸ்ரீநகர்:இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கஷ்மீரின் பட்காம் இந்திய ஆளுகைக்கு உட்பட்ட காஷ்மீரில் பாத்கம் மாவட்டத்தில் பெண்ணொருவரின் உயிரிழப்பு தொடர்பாக பரவலான கொந்தளிப்பு எழுந்ததை அடுத்து அம்மாவட்டத்தின் பல பகுதிகளில் அதிகாரிகள் மீண்டும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளனர்.
போலீஸ்காரன் ஒருவர் தலையில் அடித்ததால் அப்பாவி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். ஃபாத்திமா என்ற இந்த 57 வயதுப் பெண்ணை துப்பாக்கி பிடியால் தலையில் அடித்ததாக குற்றம்சாட்டப்படும் போலிஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கிராமவாசிகள் கூறுகின்றனர். இச்சம்பவத்தை தொடர்ந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment