Thursday, June 20, 2013

நிவாரண உதவி வழங்கச் சென்ற யாஸீன் மாலிக்கை கைதுச் செய்த கஷ்மீர் போலீஸ்!


DE05_PG3_3COLS__DE_1321455fஸ்ரீநகர்:பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதியான தோடாவிற்கு நிவாரணப் பொருட்கள் வழங்கச் சென்ற ஜம்மு-கஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாஸீன் மாலிக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 12 பேரை போலீஸ் கைதுச் செய்துள்ளது.

அனந்த்நாக் மாவட்டத்தில் வைத்து போலீஸ் இவர்களை கைதுச் செய்ததாக ஜே.கே.எல்.எஃப் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.போலீஸ் நடவடிக்கையை ஜே.கே.எல்.எஃப் கண்டித்துள்ளது.கடந்த மாதம் 3 ட்ரக்குகள் நிறைய நிவாரணப் பொருட்களுடன் சென்ற யாஸீன் மாலிக்கை போலீஸ் திரும்ப அனுப்பியது.

No comments:

Post a Comment