சேதுபாவாசத்திரம் அருகே போலி டாக்டர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சேதுபாவாசத்திரம் அருகே உள்ள குருவிக்கரம்பையை சேர்ந்தவர் ஆனந்தபிரியன். பேராவூரணி நகர் பகுதி யைச் சேர்ந்தவர் பாண்டி யன். இவர்கள் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மல்லிப்பட்டிணம் என்ற இடத்தில் மருத்துவமனை நடத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக சேதுபாவாசத்திரம் போ லீ சுக்கு ரகசிய தகவல் கிடை த்தது. அதன்பேரில் சேதுபாவாசத்திரம் இன்ஸ்பெக் டர் செந்தில்குமார் இருவரிட மும் விசாரணை நடத்தினார். விசாரணையில் போலி டாக்டர்கள் என்று தெரிந்ததால் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து மேல்விசாரணை நடத்தி வருகிறார்.
தஞ்சை: தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே புதுகாரியாப்பட்டியைச் சேர்ந்தவர் ரங்கராஜ்(58). இவர் சானூரப்பட்டி கடை வீதியில் உள்ள ஒரு டாக்டரிடம் நேற்றுமுன்தினம் சிகிச்சை பெற்றார். அப்போது அவர் முறை யாக எம்பிபிஎஸ் படிக்கா மல் ஆங்கில முறையில் சிகி ச்சை அளிப்பதாக செங்கிப் பட்டி போலீசில் ரங்கராஜ் புகார் செய்தார். அதன்பேரி ல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த கிளினிக் சென் று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தஞ்சை கீரைக்காரத் தெருவைச் சேர்ந்த கண்ணபிரான் என்பதும், முறையாக படிக்காமல் சிகிச்சை அளிப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கண்ணபிரானை கைது செய்தனர்.

No comments:
Post a Comment