தஞ்சை தெற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற தர்பியா நிகழ்ச்சி!
தஞ்சை தெற்கு மாவட்டம் சம்பை பட்டினம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக 18-01-2015அன்று ''நல்ல நண்பர்களை தேர்ந்தெடுப்போம்'' என்ற தலைப்பில் மாதந்திர தர்பியா (நல்ஒழுக்கப் பயிற்சி வகுப்பு) நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்வீரர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment