Friday, January 23, 2015

சவூதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாஹ் இன்று அதிகாலை 1 மணியளவில் வைத்தியாலையில் மரணமடைந்துள்ளார்.புதிய மன்னராகிறார் இவரின் சகோதரர் இளவரசர் சல்மான்.........



சவூதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாஹ் இன்று அதிகாலை 1 மணியளவில் வைத்தியாலையில் மரணமடைந்துள்ளார்.
இவரின் உடல் அடக்கம் இன்று மாலை நடைபெறும் என்று சவூதி செய்திகள் தெரிவிக்கின்றன.
சில வாரமாக சுகயீனமாக வைத்தியசாலையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் மரணத்திற்கு பின்  புதிய மன்னராகிறார் இவரின் சகோதரர் இளவரசர் சல்மான்.........

No comments:

Post a Comment