Tuesday, July 23, 2013

மார்டின் வழக்கு:அமெரிக்காவில் தீவிரமடையும் போராட்டம்!

trayvon2thumb
வாஷிங்டன்:கறுப்பு இனத்தைச் சார்ந்த ட்ரெவன் மார்ட்டினை கொலைச் செய்த வெள்ளைக்காரனை விடுவித்த நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அமெரிக்காவில் எதிர்ப்பு வலுப்பெற்று வருகிறது.
குற்றவாளியான ஜார்ஜ் சிம்மர்மேன் மீது பெடரல் அரசு வழக்குப் பதிவுச் செய்யக்கோரி நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க நகரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment