Tuesday, May 8, 2012

நேட்டோ தாக்குதல்:ஆப்கானில் 14 அப்பாவி மக்கள் பலி!


14 civilians killed in two NATO airstrikes
காபூல்:ஆப்கானிஸ்தானின் பக்திஸ் மாகாணத்தில் நேட்டோ விமானங்கள் நடத்திய தாக்குதலில் 14 சிவிலியன்கள் கொல்லப்பட்டனர். ஆறுபேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
தாலிபான் போராளிகள் மீது தாக்குதல் நடத்துகிறோம் என கூறி நடத்தப்பட்ட தாக்குதலில் சிவிலியன்கள் கொல்லப்பட்டதாக ஆப்கான் போலீஸ் கூறுகிறது.
அதேவேளையில், கிழக்கு ஆப்கானிஸ்தானில் கண்ணி வெடிக்குண்டு தாக்குதலில் 3 நேட்டோ ராணுவத்தின் பலியானார்கள். இவர்கள் எந்த நாட்டைச் சார்ந்தவர்கள் என்பதை நேட்டோ தெரிவிக்கவில்லை.

No comments:

Post a Comment