Tuesday, July 23, 2013

எகிப்தில் ராணுவத்தின் காட்டுமிராண்டித்தனம் – ஆம்னஸ்டி குற்றச்சாட்டு!

கெய்ரோ:ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரான முஹம்மது முர்ஸியை ராணுவம் புரட்சியின் மூலம் ஆட்சியை விட்டு அகற்றிய பிறகு எகிப்தில் அடக்குமுறையை தொடருவதாக சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி குற்றம் சாட்டியுள்ளது. புரட்சி நடந்த 2 வாரம் கழிந்த நிலையில் முர்ஸி அரசின் முக்கிய பிரமுகர்களையும், இஃவான் தலைவர்களையும் ராணுவம் தேடிப்பிடித்து கைதுச்செய்து துன்புறுத்துவது தொடருகிறது. எகிப்திய அரசியலில் இருந்து இஸ்லாமியவாதிகளை ஒழிப்பதற்கான முயற்சி நடக்கிறது என்று ஆம்னஸ்டியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment