
கொலைக்காரன் மோடியை கைது செய்ய வேண்டும் : லண்டன் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு....!!
இந்திய பிரதமர் மோடி லண்டன் வரும்போது அவரை கைது செய்ய வேண்டும் என்று லண்டன் காவல்நிலையத்தில் ஒருவர் வழக்கு பதிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கொடுத்துள்ள புகாரில்...
இந்திய பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த போது 3 ஆயிரம் பேரை படுகொலை செய்தார், அவற்றில் பிரிட்டனை சேர்ந்த 3 பேர் அடக்கம், ஆகையால் மோடி பிரிட்டன் வரும்போது அவரை கைது செய்ய வேண்டும் என்று அந்த புகாரில் கூறியுள்ளார்.
அவரது புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டு லண்டன் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இந்திய பிரதமர் ஒருவருக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது இந்தியாவிற்கு பெருத்த தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment