இறுக்கமான புர்கா அணிவதை பெண்கள் தவிர்க்க வேண்டும்!
குர்ஆனில் சொன்னபடி நடக்கிறோம் என புர்காவை ஆபாசமாக அணிந்து இஸ்லாத்தை கொச்சைப்படுத்தி கண்ணியமாக நடந்து கொள்ளாத பெண்களுக்கு புர்கா கண்ணியமளிக்காது. அழகு மற்றும் பூ வேலைப்பாடுகளோடு, உடல் அங்கத்தை வெளிக்காட்டும் இறுக்கமான புர்கா அணிவதை பெண்கள் தவிர்க்க வேண்டும்.
இன்ன நிறம்தான் உடுத்த வேண்டும் என இஸ்லாம் கூறாத நிலையில் கருப்பு புர்காக்கள் அணியப்படுவது முஸ்லிம் கலாச்சாரமாக பரவி வருகிறது. ஆபாச உடையாக இன்று புர்கா மாறிவருகிறது. யாரோ விரித்த சதி வலையில் சமூகம் சிக்கிச் சீரழிகிறது
Share for your sister's
No comments:
Post a Comment