துபாயில் இந்த ஆண்டில் 1460 பேர் இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டுள்ளனர்..
துபாய் கலாட்சார மையம் வெளியிட்டுள்ள தகவலில் நடப்பு ஆண்டில் இதுவரை மட்டும் சுமார் 1460 பேர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும்..
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட மக்களில் உலகில் உள்ள ஆசிய , ஆப்ரிக்க , அரபு , ஐரோப்பிய மற்றும் லத்தின் அமேரிக்கா உள்ளிட்ட 46 நாடுகளை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
மேலும் கடந்த ரமலான் மாதத்தில் மட்டும் இவ்வமைப்பின் மூலம் இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட மக்களின் எண்ணிக்கை 390 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment