கிறித்தவ நாடான கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தில் இஸ்லாமிய பெண் ஒருவர் ஆஜராகியுள்ளார்.
அப்பொழுது அவரது வாதத்தை கேட்ட நீதிபதி...
முதலில் ஹிஜாபை அகற்றிவிட்டு பின்னர் உனது வாதத்தை எத்திவை என்று நீதிபதி கூறியுள்ளார்.
அதற்கு மறுப்பு தெரிவித்து கூறிய முஸ்லிம் பெண் அலால்...
எனக்கு தீர்ப்பு முக்கியமல்ல, எனக்கு ஹிஜாபே முக்கியம், ஹிஜாபை ஒருபோதும் அகற்ற முடியாது என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் தாம் மதச்சார்பற்ற நீதிமன்றத்தையே விரும்புவதாக கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த நீதிபதி வழக்கை விசாரிக்காமல் நிலுவையில் வைத்து தீர்ப்பு கூறியுள்ளார்.
நீதிபதியின் இந்த மதவாத தன்மைக்கு கனடா அரசியல்வாதிகளும், இஸ்லாமிய அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment