
தமக்கு கிடைத்த போனஸ் சம்பளத்தை பாதை சுத்தப்படுத்தும் 250 பணியாற்களுக்கு வழங்கிய சவூதியர்கள்
சவூதி அரேபியாவின் புதிய மன்னர் சல்மான் மன்னராக பதவியேற்ற பின் அரசு ஊழியர்களுக்கு இரண்டு மாத சம்பளத்தை போனஸாக வழங்க உத்தரவிட்டார்
இதை அடுத்து ரியாத் ரவ்தா நகரசபை அதிகாரிகள் தமக்கு கிடைத்த போனஸ் சம்பளத்தை பாதை சுத்தப்படுத்தும் 250 பணியாற்களுக்கு வழங்கி தமது தாராள மனசை வெளிக்காட்டியுள்ளனர்
No comments:
Post a Comment