ஜகார்த்தா
தற்போது முஸ்லீம் பெண்கள் செல்பி எடுத்து கொள்ள கூடாது அது வெட்க கேடானது, ஒழுக்கமற்றது என இந்தோனேஷியாவை சேர்ந்த ஒரு மத குரு தெரிவித்து அதற்கு தடைவிதித்து உள்ளார்.
உலகில் அதிக இஸ்லாமியர்கள் உள்ளநாடுகளில் இந்தோனேஷியாவும் ஒன்று. இந்த நாட்டை சேர்ந்த இஸ்லாமிய மத குரு பெலிக்ஸ் சியாவு ன் இவருக்கு டுவிட்டரில் 11 லட்சம் போலோவர்கள் உள்ளனர் தற்போது இவர முஸ்லீம் பெண்கள் செல்பி எடுத்து கொள்ள கூடாது அது ஒழுக்கமற்ரது வெட்ககேடானது என செல்பிக்கு தடை விதித்து (பத்வா) உள்ளார் இதனால் இந்தோனேஷியாவில் அங்கு பெரும் சர்ச்சையைவாக்கி உள்ளது.
மதகுருவின் இந்த பத்வாவை கண்டித்தும் மத குருவை கண்டித்தும் த நூற்றுகணக்கான் இஸ்லாமிய பெண்கள் தங்கள் செல்பி புகைபடங்களை பதிவிட்டு உள்ளர்.சில பெண்கள் மத குருவை கேலி செய்து உள்ளனர். சிலர் வேடிகை விலங்கு படங்களை போட்டு ஹஷ்டேக் செய்து உள்ளனர்.
30 வயதாகும் மதகுரு @felixsiauw, என்ற டுவிட்டர் பக்கத்தில் ஷரியத்- கலிபா ஏற்படுத்துதல் மற்றும் அல்லாஹ்வின் அடியான் என குறிபிட்டு உள்ளா.
டுவிட்டரில் அவர் வெளியிட்டு உள்ளதகவலில்
வெட்கம இல்லாமல் சில இஸ்லாமிய பெண்கள் செல்பி எடுத்து கொள்கிறார்கள். அவர்கள் வழக்கமாக 9 பிரேம்கள் கொண்ட ஒரு புகைப்படங்கள் எடுக்கிறார்கள்.- என் கடவுளே - பெண்களுக்கு அங்கு என்ன தூய்மை இருக்கிறது.
உலகம் அனைத்தும் மோசமான பாவத்தில் விழுந்து விட்டது.-திமிர்-நாம் புகைபடம் எடுத்து அதை சோஷியல் மீடியாவில் அப் லோடு செய்கிறோம். நம்பிக்கையுடனும் ஏக்கத்துடனும் அதற்கு கருத்துக்கள் மற்றும் லைக்- போன்றவற்தை எதிர்பார்க்கிறோம்.நாம் பகட்டான ஒரு குழியில் விழுந்து விட்டோம். என்று கூறி உள்ளார்.
மொபைல் போன்களில் கேமிரா வரத் தொடங்கியதும், செல்பி என்று தங்களைத் தாங்களே புகைப்படம் எடுத்துக் கொள்ளும் பழக்கமும் வேகமாக பரவத் தொடங்கியது. அதிலும் பேசுபவர் முகத்தை பார்த்தபடி பேசும் வீடியோ கால் வந்த பின்பு நிலைமை மோசமானது. இதையடுத்து மொபைல் போனின் பின்பக்கம் இருந்த கேமிரா வசதி, கூடுதலாக முன்பக்கமும் உருவாக்கப்பட்டது. அதே வேளையில் ஸ்மார்ட் போன்கள் மூலம் சமூக வலைதளங்களில் தங்களது புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளும் வசதியும் வந்தது. இதை வைத்துக் கொண்டு நம்மவர்கள் தங்களைத் தாங்களே செல்பி எடுத்து பகிர்ந்து கொண்டார்கள். தற்போது இது ஒரு பேஷனாக மாறிவிட்டது.
செல்போன், பேசுவதற்கு என்ற நிலைமாறி, செல்பி எடுப்பதற்கு என்ற நிலை வந்துவிட்டது. இதற்காக தரமான முன்பக்க கேமிரா அமைக்கப்பட்ட மொபைல்கள் தற்போது விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் செல்பி குறித்து ஓர் ஆய்வு வெளிவந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா பல்கலைக்கழகத்தின் தொழில் நுட்ப ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற் கொண்டுள்ளனர். அதன் முடிவுகள் தான் செல்பி பிரியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளன.
செல்பி எடுப்பதில் அதிக ஆர்வம் உள்ளவர்கள் பெண்கள் தான். அதனால் தான் பெண்கள் அதிகமாக செல்பி எடுத்துக் கொள்கிறார்கள். அதன் மீது பைத்தியமாக உள்ள இவர்கள், தங்களது இயல்பைக் கடந்து மேம்பட்ட தோற்றத்தை வெளிக்காட்ட நினைக்கிறார்கள். செல்பி அதிகம் எடுப்பவர்கள், தங்களது வேலையை இழக்கும் அபாயம் உண்டு என்று அந்த ஆய்வு நிரூபித்துள்ளது. பொதுவாக வேலைக்காக ஆட்களை தேர்வு செய்யும் போது சமூக வலைதளங்களில் பதிவாகி இருக்கும் செல்பிக்கள் மூலம் அவர்களின் இயல்பை தெரிந்து கொள்ள முடிவதாக மனிதவள மேம்பாட்டாளர்கள் தெரிவிக் கிறார்கள்.
செல்பி எடுத்து வலைத்தளங்களில் பகிர்பவர்கள் ஆளுமை மீது நம்பிக்கை கொள்ளாமல், வெளித் தோற்றத்தின் மூலம் மட்டுமே அனைத்தையும் எதிர்பார்ப்பவராக இருப்பர். அவர்கள் கூட்டு முயற்சியில் ஈடுபாடு இல்லாதவராகவும், சுயக்கட்டுப்பாடு அற்றவர்களாகவும் இருப்பார்கள். செல்பிகள் தாங்கள் வேலை செய்யும் இடங்களில் மேல் அதிகாரிகள் மூலம் சந்தேகக்கண்ணோடு அணுகப்படுவார்கள் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தி ஆக்ராவில் பின்னால் வேகமாக வரும் ரெயிலுடன் செல்பி எடுத்து கொள்ள முயன்ற 3 நண்பர்கள அதே ரெயில் அடிபட்டு இறந்தார்கள். என்பது குறிப்பிட தக்கது.

No comments:
Post a Comment