Friday, January 30, 2015

தமிழ் திரைப்பட நடிகர் அமுதன் இஸ்லாத்தை தழுவினார்....!!



எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே....!!
தமிழ் திரைப்பட நடிகர் அமுதன் இஸ்லாத்தை தழுவினார்....!!
அழகு நிலையம், தெப்பக்குளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் அமுதன் இறைவனின் மாபெரும் கிருபையினால் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.
மேலும் தன்னுடைய பெயரை ஆரிஃப் என்று மாற்றிக் கொண்டார்.
இது தொடர்பாக ஆரிஃப் கூறியதாவது....
எனக்கு பொதுவாக ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு உண்டு, இஸ்லாத்தை முழுமையாக ஆய்வு செய்து ஏற்றுக் கொண்டேன், இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று கூறினார்.
மக்களின் ஜனரஞ்சக ஊடகமான சினிமாத்துறையில் முஸ்லிம்களை கொச்சைப்படுத்திய மணிரத்னம் போன்றவர்களின் கவனத்திற்கு....
எந்த இடத்தில் இஸ்லாம் கொசைப்படுத்தப்படுகிறதோ, எந்த இடத்தில் இஸ்லாம் நசுக்கப்படுகிறதோ அதே இடத்தில் இஸ்லாம் வீறுகொண்டு எழும் என்பது வரலாறு....
திலீக் குமார் - A.R.ரஹ்மான்,
யுவன் ஷங்கர் ராஜா - முஹம்மது காலிக்,
பெரியார் தாசன் - அப்துல்லாஹ்,
மோனிகா - M.G. ரஹீமா
காதல் சுகுமார்
வரிசையில் தெப்பக்குளம் திரைப்பட நடிகர் அமுதன் இஸ்லாத்தை தழுவியுள்ளார்.

No comments:

Post a Comment