Thursday, August 8, 2013

வளைகுடா நாடுகளில் வியாழக்கிழமை நோன்புப் பெருநாள்!


ரியாத்: சவூதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இன்று இரவு ஷவ்வால் பிரை
தென்பட்டதால் நாளை வியாழக்கிழமை நோன்புப் பெருநாள் கொண்டாடப் படுகிறது.
உலக முஸ்லிம்கள் அனைவரும் கடந்த ஒரு மாதமாக ரமலான் நோன்பு நோற்று வந்த நிலையில் இன்று இரவு சவூதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் ஷவ்வால் பிறை தென்பட்டதை அடுத்து நாளை (08.08.2013) வியாழக்கிழமை நோன்புப் பெருநாள் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
இதனை அடுத்து இந்தியாவில் வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் கொண்டாடப் படும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.

No comments:

Post a Comment