Tuesday, April 12, 2016

மரண அறிவிப்பு - சம்பைபட்டினம்




சம்பைபட்டினம் சேர்ந்த அபுல் ஹசன் ஆலிம் (வயது102) மரணம் அடைந்து விட்டார்கள். அவரின் நல்லடக்கம் நாளை காலை சம்பைபட்டினம் மையவாடியில் நடைபெறும். இன்னாலில்லாஹி இன்னா இலைஹி ராஜிவூன். 

No comments:

Post a Comment