
முஸஃபர் நகர்: உ.பி மாநிலம் முஸஃபர் நகரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள ஷாம்லி மாவட்டத்தில் உள்ள அகதிகள் முகாமில் கடுங்குளிர் காரணமாக மேலும் இருவர் பலியாகியுள்ளனர். மரணித்தவர்களின் எண்ணிக்கை இத்துடன் நான்காக உயர்ந்துள்ளது.
போதுமான சிகிட்சை கிடைக்காத காரணத்தால் முகாமில் ஒரு இளம்பெண், குறைமாத குழந்தையை பிரசவித்துள்ளார். எம் அலி (15 நாட்கள்), முஹம்மது உமைர்(வயது 35) ஆகியோர் கடுங்குளிரைதாங்க முடியாமல் இறந்தனர் என்று முகாமின் நிர்வாகி அஸ்லம் தெரிவித்தார்.
No comments:
Post a Comment