கவர்னர் பன்ரிவால் புரோஹித், வாரத்தில் ஒரு நாள் டின்னருக்கு ஏற்பாடு
செய்கிறார். அந்த விருந்தில், தமிழகத்தின் முக்கிய மீடியா அதிபர்களைச்
சந்தித்து வருகிறார். வரும் பத்திரிகை அதிபர்களிடம், ‘‘நான் ஆளுநராக
இருந்தாலும், இந்த அரசை நான்தான் ஆட்சி செய்வேன். நீங்கள் எனக்கு
ஒத்துழைப்பு கொடுங்கள்’’ என்று வெளிப்படையாகவே சொல்கிறார். இதைக் கேட்டு
பத்திரிகை அதிபர்கள் அதிர்ந்துபோகிறார்கள்.
No comments:
Post a Comment