.ASSALAMU ALAIKKUM WRAH ....
சம்பைபட்டினதைசேர்ந்த சின்னபிள்ளை என்கிற T S M ஷேக் நூருதீன் (வயது சுமார் 60) அவர்கள் 26 Feb 2014 அன்று இரவு 10:30 மணியளவில் மரணமடைந்து விட்டார்கள்.
அவர்களின் நல்லடக்கம் இன்று 27 Feb 2014 காலை சுமார் 10:00 மணியளவில் சம்பைபட்டினம் மையவாடியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment