Tuesday, February 11, 2014

வெங்கையா நாயுடுவை ‘வெங்காய நாயுடு’வாக சித்தரித்த பா.ஜ.க. தொண்டர்கள்​

சென்னை:பாரதீய ஜனதா கட்சியின்
மூத்த தலைவர் வெங்கையா நாயுடுவை “வெங்காய நாயுடு”வாக்கி பாஜக தொண்டர்கள் போஸ்டர் அடித்து வைத்திருக்கின்றனர். பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி சென்னை வண்டலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அந்த கூட்டத்தில் பாஜகவின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடுவும் கலந்து கொண்டார். இந்த கூட்டத்துக்காக பூண்டி ஒன்றிய பாஜக நிர்வாகிகள் என்ற பெயரில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

அந்த போஸ்டரில் வெங்கையா நாயுடுவை “வெங்காய நாயுடு”வாக்கிவிட்டனர் பாஜக தொண்டர்கள். இந்த “வெங்காய நாயுடு” விவகாரம்தான் இப்போது சமூக வலைதளங்களின் பரவிக்கொண்டிருக்கிறது

No comments:

Post a Comment