ஹைதராபாத் அக்டோபர் 30 : மதன்னாபெட்டில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிம் பெண் மற்றும் அவரை திருமணம் செய்துகொண்ட இளைஞரையும் அங்குள்ள சில ஹிந்துத்வா வெறியர்கள் தொடர்ந்து பல இன்னல்களுக்கு உள்ளாக்கி வருகின்றனர். ராதிகா என்னும் பெண் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தற்போது தன்னுடைய பெயரை ஜுலேகா என்று மாற்றிக்கொண்டுள்ளார்.
அவர் தற்போது மதன்னாபெட்டில் வசித்துவரும் முஸ்லிம் இளைஞரான முஹம்மத் சர்வார் என்பவரை மனம் முடித்துள்ளார். இத்திருமணத்தைத் தொடர்ந்து அந்த முஸ்லிம் இளைஞரையும் அவருடைய குடும்பத்தாரையும் விகாஸ் சேவா சங்கத்தைச் சேர்ந்த சில ஹிந்துத்வா வெறியர்கள் தொடர்ந்து துன்புறுத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து ஜுலேகா பேகம் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்துள்ள செய்தியில் சில தினங்களுக்கு முன்னர் முஹம்மத் சர்வார் என்னும் 27 வயதுடைய முஸ்லிம் இளைஞரை திருமணம் செய்துகொண்டதாகவும் இதனால் கோபமடைந்த விகாஸ் சேவா சங்கம் தன்னுடைய கணவர் மற்றும் அவரின் குடும்பத்திற்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாகவும் மேலும் தன்னுடைய கணவரின் சகோதரிகளை குறிவைத்து திட்டமிட்டு வருவதாகவும் இது தொடர்பாக தாம் ஹைதராபாத் காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆந்திர உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடமும் காவல்துறை உயர் அதிகாரிகளிடமும் தனக்கும் தன்னுடைய கணவரின் சகோதரிகளுக்கும் பாதுகாப்பு வேண்டி மனு அளித்துள்ளதாகவும் கூறினார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு அணைத்து சட்ட விதிமுறைகளையும் நிறைவேற்றிய பின்னர் முஸ்லிம் இளைஞரை திருமணம் செய்துகொண்டதாகவும் ஆனால் விகாஸ் சேவா சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தன்னை கடத்தி வந்துள்ளதாக தன்னுடைய கணவர் மீது பொய் புகார் அளித்துள்ளதாகவும் அந்த புகாரின் அடிப்படையில் அப்பகுதி காவல்துறை தன்னுடைய கணவர் மீது வழக்கு புனைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment