Wednesday, June 10, 2015

இவரை காணவில்லை




அஸ்ஸலாமு அலைக்கும்
அதிகப்படியாக சேர் செய்யுங்கள்
இப்படத்தில் கானப்படும் நபர்
சதாம்(எ)இப்ராஹிம் சம்பைப்பட்டிதை சேர்ந்தவர்
15ந்து நாளைக்கு முன்பு ஜெகதாப்பட்டிணம் கடலுக்கு மீன் பிடித்தொழிலுக்கு செல்வதாக வீட்டில் சொல்லி விட்டு சென்றவர்
இது வரை எந்த தகவ
லும் வர வில்லை தயவு செய்து அதிகப்படியாக சேர் செய்யுங்கள்
தெடர்புக்கு :9698779046

No comments:

Post a Comment