பக்கங்கள்

Monday, March 2, 2015

எமனுக்கு உதவிகளை அனுப்பியது ஈரான் - 25 ஆண்டு காலம் இல்லாத உறவு - எமனை கைப்பற்றியுள்ள சியா பிரிவு ஹூதிக்கு அனுப்பியது.

எமன் நாட்டை முஸ்லிம்கள் பல ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகின்றனர், முஸ்லிம்களை அடித்து பயங்கரவாதிகள் சியா பிரிவு ஹூதிகள் ஆயுதம் ஏந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் தலைநகர் சனாவை கைப்பற்றியது.
ஹூதிகளின் அட்டுழியத்தால் முஸ்லிம்கள் பலர் கடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளனர், தற்பொழுது ஈரான் நேரடியாகவே நிவாரண பொருட்கள் அடங்கிய ஒரு விமானத்தை அனுப்பியுள்ளது ஹூதிகளுக்கு, 28 பயணிகள் விமானங்கள் ஒவ்வொரு வாரமும் செல்லுவதற்கான ஒப்பத்தங்களையும் போட்டுள்ளனர்.
1990 ஆண்டு முதல் ஈரானிலிருந்து விமானங்கள் யமனுக்கு நேரடியாக வருவது தடை செய்யப்பட்டது ஆனால் தற்பொழுது சியா பிரிவின் ஆதிக்கம் உள்ளதால் மீண்டும் விமான சேவையை தொடங்கியது, ஹூதிகளை எந்த நாடுகளும் ஆதரிக்கவில்லை ஈரானை தவிர.
யமனில் முஸ்லிம்கள் பெறும் பான்மையகாவும், சியா பிரிவுகள் குறைவாகவும் உள்ளது, இவர்கள் அவ்வப்போது போராட்டங்கள் மட்டுமே செய்து வந்தனர், ஆனால் இவர்களுக்கு அதிகமான ஆயதங்கள் கிடைத்த பிறகு தற்பொழுது நாட்டையே பிடித்து முஸ்லிம்களை அச்சுறுத்தி வருகின்றனர்.
ஆனால் விமானங்களில் ஆயுதங்கள் தான் அனுப்பப்பட்டுள்ளது மக்கள் அஞ்சுகின்றனர், நிறைய அரபு நாடுகளும் ஹுதிகள் சியா பிரிவு என்பதால் ஈரான் தான் அவர்களுக்கு ஆயுதம் வழங்கி ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

No comments:

Post a Comment