
அஹ்மதாபாத்:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை தொடர்பாக உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வு குழு(எஸ்.ஐ.டி) சமர்ப்பித்த அறிக்கை மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.
எஸ்.ஐ.டியின் அறிக்கையில் முதல்வர் நரேந்திர மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், இத்தகவல் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிச் செய்யப்படவில்லை. எஸ்.ஐ.டி அறிக்கையின் நகல்களை கோரி சமூக ஆர்வலர்களான டீஸ்டா ஸெடல்வாட், முகுல் சின்ஹா ஆகியோர் சமர்ப்பித்த மனுவின் மீதான விசாரணையும் மெட்ரோபாலிடன் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.
No comments:
Post a Comment