
முட்டையில் அல்லாஹ் என்ற வாசகம் : ஆச்சரியத்தில்
ஜஸ்லாந்து தம்பதிகள்...!
ஜஸ்லாந்து தம்பதிகள்...!
ஜஸ்லாந்து நாட்டை சார்ந்த இஸ்லாமிய தம்பதி
களான பாரித் மற்றும் அவரது மனைவி அனிச
சுச்சாப் வாழ்ந்து வருகிறார்கள். வர இறுதி என்ப
தால் பாரித் தனது மனைவியிடம் தனக்கு கேக்
செய்து தருமாறு கேட்டிருக்கிறார்.
களான பாரித் மற்றும் அவரது மனைவி அனிச
சுச்சாப் வாழ்ந்து வருகிறார்கள். வர இறுதி என்ப
தால் பாரித் தனது மனைவியிடம் தனக்கு கேக்
செய்து தருமாறு கேட்டிருக்கிறார்.
கடந்த வியாழக்கிழமை கேக் செய்வதற்கு முட்
-டை வாங்க பக்கத்திலுள்ள சூப்பர் மார்க்கெட்
ஒன்றில் ஒரு யூரோவுக்கு பத்து முட்டைகள் கொ
ண்ட ஒரு பேக் முட்டையை வாங்கி வந்தார்.
-டை வாங்க பக்கத்திலுள்ள சூப்பர் மார்க்கெட்
ஒன்றில் ஒரு யூரோவுக்கு பத்து முட்டைகள் கொ
ண்ட ஒரு பேக் முட்டையை வாங்கி வந்தார்.
கேக் செய்வதற்கு தயாராகும் பொழுது அதில்
அரபி வாசகம் இருப்பது போல் இருந்தது. சற்று
ஊற்று நோக்கிய போது அதில் அல்லாஹ் என்ற
வாசகம் இருந்தை கண்டு ஆச்சரியம் அடைந்த
னார். இது ஒரு அடையாளம் மற்றும் அதிசயம்
என்று கூறினார் அனிச சுச்சாப்
அரபி வாசகம் இருப்பது போல் இருந்தது. சற்று
ஊற்று நோக்கிய போது அதில் அல்லாஹ் என்ற
வாசகம் இருந்தை கண்டு ஆச்சரியம் அடைந்த
னார். இது ஒரு அடையாளம் மற்றும் அதிசயம்
என்று கூறினார் அனிச சுச்சாப்
நான் எப்போதும் இதை வைத்துக் கொள்வேன்
ஒரு " கண்ணாடி கொள்கலன் ஷெல் " வைத்து
இதை எல்லோரும் வந்து பார்க்கலாம் என்ற
பாரித்.
ஒரு " கண்ணாடி கொள்கலன் ஷெல் " வைத்து
இதை எல்லோரும் வந்து பார்க்கலாம் என்ற
பாரித்.
No comments:
Post a Comment