இந்தியாவில் உள்ள பெண்களின் நம்பிக்கை ஒரு அளவு இல்லையா ?-ஜாக்கெட்டில் கையை விடும் சாமி: ஆனால் வரிசை கட்டி நிற்கும் பெண்கள்
போலிச் சாமியார்கள் பற்றி நாம் நாள் தோறும் பல செய்திகளை படிக்கிறோம். ஆனால் இந்தியாவில் உள்ள பெண்களின் நம்பிக்கை ஒரு அளவு இல்லையா ? இந்த வீடியோவைப் பாருங்கள். குறித்த போலிச் சாமியார் பெண்களின் தலையை தடவி விடுகிறார். போதாக் குறைக்கு இளம் பெண்கள் என்றால் ஜாக்கெட்டை கூட தடவுகிறார். ஆனால் பெண்கள் அவரிடம் ஆசி வேண்டி வரிசை கட்டி நிற்கிறார்கள்.
No comments:
Post a Comment