இந்துத்துவா அமைப்புகளுக்கு எதிராக தீவிரமாக பேசி, எழுதி வந்த கர்நாடக பிரபல எழுத்தாளர் கல்பர்கி சுட்டு படுகொலை செய்யப்பட்டார் --- எப்படியும் உண்மை தீவிரவாதிகளை கைது செய்யமாட்டாணுவ.. குஜராத்தில் ஹார்ன் பாண்டியா என்ற மோடியை எதிர்த்த உள்துறை அமைச்சரை திட்டமிட்டு படுகொலை செய்து முஸ்லிம்களின் மீது பலியை போட்டு பல அப்பாவி முஸ்லிம்களை கைது செய்து அவர்களை தீவிரவாதிகளாக ஊடகங்களில் செய்தியாக்கி பல ஆண்டு சிறைவாசத்திற்கு பின்னர் நீதிமன்றம் அவர்கள் அனைவரையும் அப்பாவிகள் என்று விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது. இன்றுவரை உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. அதுவும் ஒரு முன்னாள் உள்துறை அமைச்சரை கொன்ற வழக்கிலேயே .
அன்று ஹரேன் பாண்டியாவை கொன்ற அதே கூட்டங்கள் தான் இன்று கல்பர்கியையும் கொன்றிருக்கும் .. ஆனால் என்ன வழக்கம் போல சட்டங்களை அவர்களுக்கு சாதகமாக வளைத்து எக்ஸ்கேப் ஆகிவிடுவார்கள்..
No comments:
Post a Comment