Saturday, May 30, 2015

பர்மாவின் ரோஹின்ங்கியா முஸ்லிம்களை அறவணைத்து உபசரிக்க இந்தோனிசியாவிர்கு கத்தர் 50 மில்லியன் டாலர்களை உதவியாக வழங்கியது

இந்தோனிசியாவின் வெளியுறவு துறை அமைச்சர் ரித்தோ வுக்கும் கத்தர் நாட்டின் அமீர் தமீம் அவர்களுக்கும் இடையே நேற்று நடை பெற்ற சந்திப்பின் போது இந்தோனிசியா பர்மாவின் ரோஹின்கியா முஸ்லிம்களை அறவணைத்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய வெண்டும் என கேட்டு கொண்ட கத்தர் நாட்டின் அமீர் தமீம் அவர்கள் இதர்காக கத்தர் 50 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தோனியாவிர்கு வழங்குவதாகவும் அறிவித்தார்
ரோஹின்கியா முஸ்லிம்கள் அனாதையாக விட பட மாட்டர்கள் அவர்களை அறவணைக்கும் கரங்கள் முஸ்லிம் சமூகத்தில் உள்ளன என்பதர்கு இது சான்றாக அமைகிறது
ஏழை முஸ்லிம்கள் மீது கருணை காட்டிய அமீர் தமீமுக்கும் கத்தர் நாட்டிர்கும் இறைவன் தனது அருளை மேலும் சிறப்பாக பொழிவானாக

No comments:

Post a Comment