
ரியானா மாநிலம் பாலாபாகார் பகுதியில் நடைபெற்ற கலவரத்க்தில் அங்குள்ள முஸ்லீம்களீன் வீடுகள் தீவைத்து எரிக்கபட்டன இதை தொடர்ந்து அந்த கிராமத்தை 150 க்கும் மேற்பட்ட முஸ்லீமகள் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்த வன் முறை கடந்த திங்கட்கிழமை மாலை அடாலி பகுதியில் ஏற்பட்டது.ஒரு மசூதி கட்டுவது தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளாக சர்ச்சை நீடித்து வருகிறது.கோவிலுக்கு அருகில் உள்ள மசூதி ஒன்று தீக்கிரையாகபட்டது அங்குள்ள கிராம முஸ்லீம்கள் வீடுகளும் தீவைத்து எரிக்கபட்டது. இதை தஒஅடர்ந்து அங்குள்லவர்கள் பயந்து ஓடிவிட்டனர்.இப்போது அவர்கள் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.
ஒரு கூடாரம், நான்கு ஏர் கூலர்கள்,ஒரு தரைவிரிப்பில் இரண்டு போர்டா அறைகள் ஆகியவை தான் அங்குள்ள வசதி. அவர்களுக்கு அங்கு போதுமான உணவு கிடைக்கவில்லை. அங்குள்ள தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மற்றும் உறவைனர்கள் அவ்வப்போது உணவு வழங்கி வருகிறார்கள்.பருப்பு, ரொட்டி, வாழைப்பழம் மற்றும் அரிசி போன்றவைகளையும் வழங்கி வருகிறார்கள்.
சிலர் தங்கள் கிராமத்திற்கு சென்று பார்த்தனர் தங்கள் வீடுகள் எரிக்கபட்ட இடத்தை பின்னர் பயந்து திரும்பி விட்டனர்.தற்போது தங்கள் கிராமத்திற்கு திரும்ப அவர்கள் மறுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment