பக்கங்கள்

Saturday, February 21, 2015

உலக கோப்பை முடிவுகள் முன்னரே முடிவு செய்யபட்டது அரை இறுதியில் இந்தியா தோற்கும் வாட்சப் கணிப்புகளால் பரபரப்பு

உலக கோப்பை  கிரிக்கெட் போட்டியில்  இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானை வெற்றி கொண்டது. அடுத்து ஞாயிற்றுக்கிழமை தென் ஆப்பிரிக்க அணியுடன் மோத உள்ளது இந்த போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். இந்த நிலையில்  இன்று இந்திய அணி அரையிறுதி போட்டியில் இந்தியா தோற்கும் என வாட்சப்பில்  ஒரு வதந்தி வலம் வருகிறது.

அந்த வாட்சப் வதந்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஆஸ்திரேலியா - நியூசிலாந்தில் நடந்து வரும் உலகக் கோப்பைப் போட்டிகள் ஏற்கனவே பிக்ஸ் செய்யப்பட்டு விட்டன. தற்போது கோப்பையை வைத்துள்ள இந்தியாவுக்கும் கோப்பை கிடைக்காது, முன்னாள் சாம்பியன்களுக்கும் கிடைக்காது. மாறாக தென் ஆப்பிரிக்காதான் புதிய சாம்பியனாகும் என்று இதில் கூறப்பட்டுள்ளது.

 பிப்ரவரி 22ம் தேதி நடக்கப் போகும் இந்தியா, தென் ஆப்பிரிக்க போட்டியில் இந்தியா தோற்கும் என்றும் இந்த செய்தி கூறுகிறது. மேலும் ஜிம்பாப்வே அணியும் நம்மைத் தோற்கடிக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.

அதாவது, வரும் அனைத்து கிரிக்கெட் போட்டிகள் குறித்து துல்லியமான முடிவை அது வெளியிட்டு உள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா கோப்பையை கைப்பற்றும்.

காலிறுதியில் வெற்றி பெறும் இந்தியா, அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடையும். இது மட்டும் அல்லாமல், அனைத்து போட்டிகளின் முடிவுகளும் இதில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே கிரிக்கெட் சூதாட்டம், மேட்ச் பிக்ஸிங் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள கிரிக்கெட் போட்டிக்கு  இது மிகப்பேரிய சோதனையாகும்..

2015-ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டியில் இதுவரை நடந்து முடிந்த போட்டிகள் குறித்து அதில் கூறப்பட்டிருக்கும் 9 தகவல்களும் உண்மையாகவே நடந்து உள்ளது. மேலும் இந்த தொடரின் அனைத்துப் போட்டிகளின் முடிவுகளையும் அதில் கணித்து கூறபட்டு உள்ளது.

அதில் வெளியிடபட்டு உள்ள போட்டிகளின் கணிப்புகள்கணிப்பு:

Following is the list of the match-by-match prediction:

  • February 14: New Zealand vs Sri Lanka, winner New Zealand
  • February 14: Australia vs England, winner Australia
  • February 15: South Africa vs Zimbabwe, winner South Africa
  • February 15: India vs Pakistan, winner India
  • February 16: Ireland vs West Indies , winner Ireland
  • February 17: New Zealand vs Scotland, winner New Zealand
  • February 18: Afghanistan vs Bangladesh , winner Bangladesh
  • February 19: United Arab Emirates vs Zimbabwe, winner Zimbabwe
  • February 20: New Zealand vs England, winner New Zealand
  • February 21: Pakistan vs West Indies, winner Pakistan
  • February 21: Australia vs Bangladesh, winner Australia
  • February 22: Afghanistan vs Sri Lanka, winner Sri Lanka
  • February 22: India vs South Africa, winner South Africa
  • February 23: England vs Scotland, winner England
  • February 24: West Indies vs Zimbabwe, winner West Indies
  • February 25: Ireland vs United Arab Emirates, winner Ireland
  • February 26: Afghanistan vs Scotland, winner Afghanistan
  • February 26: Bangladesh vs Sri Lanka, winner Sri Lanka
  • February 27: South Africa vs West Indies, winner South Africa
  • February 28: New Zealand vs Australia, winner New Zealand
  • February 28: India vs United Arab Emirates, winner India
  • March 1: England vs Sri Lanka, winner England
  • March 1: Pakistan vs Zimbabwe, winner Pakistan
  • March 3: Ireland vs South Africa, winner South Africa
  • March 4: Pakistan vs United Arab Emirates, winner United Arab Emirates
  • March 4: Australia vs Afghanistan, winner Australia
  • March 5: Bangladesh vs Scotland, winner Bangladesh
  • March 6: India vs West Indies, winner India
  • March 7: Pakistan vs South Africa, winner South Africa
  • March 7: Ireland vs Zimbabwe, winner Zimbabwe
  • March 8: New Zealand vs Afghanistan, winner New Zealand
  • March 8: Australia vs Sri Lanka, winner Australia
  • March 9: England vs Bangladesh, winner England
  • March 10 India v Ireland India
  • March 11 Scotland v Sri Lanka Sri Lanka
  • March 12 South Africa v United Arab Emirates South Africa
  • March 13 New Zealand v Bangladesh New Zealand
  • March 13 Afghanistan v England England
  • March 14 India v Zimbabwe Zimbabwe
  • March 14 Australia v Scotland Australia
  • March 15 United Arab Emirates v West Indies West Indies
  • March 15 Ireland v Pakistan Pakistan

No comments:

Post a Comment