பக்கங்கள்

Thursday, December 5, 2013

அஸ்ஸலாமு அலைக்கும்..................

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்புடைய சகோதர சகோதரிகளே, சம்பைபட்டிணத்தில் அல் -இக்ஸான் இளைஞர் நற்பணி மன்ற உறுப்பினர்களால் பைத்துல்மால் துவங்கப்பட்டுள்ளது .இதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு வட்டி இல்லா கடன் மற்றும் அவசர கால உதவிகள் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. நாங்கள் இந்த பைதுமாலுக்கு நிரந்தர சந்தாதாரர்களை இணைத்து வருகிறோம்.தாங்களும் இந்த முயற்சிக்கு உதவிடும் பொருட்டு சந்தாதாரர்களாக இணைத்து கொள்ளும் மாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம். சந்தாதாரர்களாக இணைய இயலாதவர்கள் நன்கொடையாக தங்களால் இயன்ற உதவிகளை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் . தொடர்புக்கு சதக்கத்துல்லாஹ் -8675355139, ரியாஸ் அஹமது - 9994119995.

No comments:

Post a Comment