சென்னை: தமிழகத்தில் 12 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 3 முதல் 25 வரை நடைபெறும் எனவும் 10ஆம் வகுப்புக்கான தேர்வுகள் மார்ச் 26 முதல் ஏப்ரல் 9 வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு தேர்வுகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும் எனவும் 10ஆம் வகுப்பு தேர்வுகள் காலை 9.15 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வு அட்டவணை:
மார்ச் 3: தமிழ் முதல் தாள்
மார்ச் 5: தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 6: ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 7: ஆங்கிலம் இரண்டாம் தாள்
மார்ச் 10: இயற்பியல், பொருளியல்
மார்ச்13: வணிகவியல், புவியியல், மனையியல்
மார்ச் 14: கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியியல்
மார்ச் 17: வேதியியல், கணக்கு பதிவியல்
மார்ச் 20: உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்
மார்ச் 24: அரசியல் அறிவியல். நர்சிங், புள்ளியியல்
மார்ச் 25: கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி
பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை:
மார்ச் 26: தமிழ் முதல் தாள்
மார்ச் 27: தமிழ் இரண்டாம் தாள்
ஏப்ரல் 1: ஆங்கிலம் முதல் தாள்
ஏப்ரல் 2: ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஏப்ரல் 4: கணிதம்
ஏப்ரல் 7: அறிவியல்
ஏப்ரல் 9: சமூக அறிவியல்
பிளஸ் 2 தேர்வு அட்டவணை:
மார்ச் 3: தமிழ் முதல் தாள்
மார்ச் 5: தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 6: ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 7: ஆங்கிலம் இரண்டாம் தாள்
மார்ச் 10: இயற்பியல், பொருளியல்
மார்ச்13: வணிகவியல், புவியியல், மனையியல்
மார்ச் 14: கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியியல்
மார்ச் 17: வேதியியல், கணக்கு பதிவியல்
மார்ச் 20: உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்
மார்ச் 24: அரசியல் அறிவியல். நர்சிங், புள்ளியியல்
மார்ச் 25: கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி
பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை:
மார்ச் 26: தமிழ் முதல் தாள்
மார்ச் 27: தமிழ் இரண்டாம் தாள்
ஏப்ரல் 1: ஆங்கிலம் முதல் தாள்
ஏப்ரல் 2: ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஏப்ரல் 4: கணிதம்
ஏப்ரல் 7: அறிவியல்
ஏப்ரல் 9: சமூக அறிவியல்
No comments:
Post a Comment