பக்கங்கள்

Friday, November 29, 2013

மோடி தனக்கு மனைவி இருப்பதை மறைத்தார்

மோடி  தனக்கு மனைவி இருப்பதை மறைத்தார் ஆனால் மோடியின் மனைவி   என்று சொல்லபடும் பெண் அனுபவிக்கும் கொடுமைகளும் சித்தரவதைகளும் அந்த பெண்ணின் பெயர் ஜசொடபேன் அவர் குஜராத்தில் இருக்கும் ராஜசொன கிராமத்தில் வசித்து வருகிறார். கன்னங்கள் சுருங்கி போயும் பழைய துணிகளை உடுத்திகொண்டும் பல சித்தரவதைகளை அனுபவித்தவர் போல காட்சி அளிக்கிறார் அந்த ஊரில் இருக்கும் யாரிடம் இவரை பற்றி கேட்டாலும் இவரை மோடியின் மனைவி என்றே கூறுகின்றனர். அவர் அந்த ஊரில் ஒரே அறை உள்ள வீட்டில் வசித்து வருகிறார் கழிப்பிட வசதியோ குளியலறை வசதியோ கிடையாது
மோடிக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்தது மோடியின் சொந்த ஊரான வட்நகர், திருமணத்தின் போது புகைப்படம் எடுக்க மோடி அனுமதிக்க வில்லையாம் என்று அந்த ஊரில் வாழும் பெரியவர் ஒருவர் கூறுகிறார் இவர் மட்டுமே மோடி அந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டதை ஒப்புக்கொண்டவர்அப்போது அந்த பெண்ணுக்கு 18 வயது எட்டாவது மட்டுமே படித்திருந்தால் திருமணம் ஆனா ஒரு வாரத்திலேயே அப்பெண் தன தந்தையிடம் திருப்பி அனுப்ப படுகிறாள். மேற்கொண்டு படிக்க அவளும் படித்து ஆசிரியர் பயிற்சி முடித்து பள்ளியில் வேலைக்கு போகிறார் அஹ்மதபத்தில் ஒரு பள்ளியில் அவர் அங்கு இருந்தால் தனக்கு ஆபத்து என்று நினத்த மோடி அவரை அவருடைய சொந்த ஊருக்கே திருப்பி அனுப்புகிறார் சமந்தப்பட்ட அதிகாரிகளை வைத்து தனுடைய தலையீடு எதவும் இல்லாமல், இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்க குஜராத்தில் தன் பண பலத்தினாலும் அடியால் பலத்தினாலும் மிகபெரிய மனிதன் ஆன மோடியை அந்த பெண் நெருங்க முடியவில்லை இப்படி ஒரு சூழ்நிலை நடந்து கொண்டிருக்கு அப்பெண்ணை பள்ளியில் பேட்டி எடுக்க செல்லு ஓபன் மகசின் பத்திரிக்கையாளர் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரால் தடுத்து நிருதபடுகிறார் முதலில் தன்னை கண்டு புன்முறுவல் பூத்த அந்த பெண் தலைமை ஆசிரியர் தடுக்கவும் தனது வகுப்புக்கு செல்கிறார் அந்த பத்திரிக்கையாளரும் வெளியே அனுப்ப படுகிறார் அப்போது தலைமை ஆசிரியர் யாருக்கு தனது தொலைபேசியில் யாருக்கோ தகவல் சொல்கிறார். சிறிது நேரத்தில் வெவேறு வாகனகளில் அங்கு சிலர் வருகின்றனர் நேரா பள்ளி வளாகத்துக்குள் சென்று அந்த பெண்ணை சந்திக்கின்றனர் சிறிது நேரத்தில் அந்த பெண் அழுதுகொண்டே வெளியே ஓடி வந்து அந்த நிருபரை பார்த்து தன் கிராமத்தை சேர்ந்தவர்கள் தன்னை துன்புருதுவாதாக கூறிவிட்டு ஆட்டோவில் ஏறி தன் அண்ணன் இருக்கும் ஊருக்கு செல்வதாக கூறி விட்டு செல்கிறார் பின்பு பள்ளியில் இருந்து வெளியே வரும் ஒரு நபர் தன்னை பிரகாஷ் என்றும் தான் ராம்-சேது பத்திரிகையில் வேலை செய்வதாகவும் அறிமுக படுத்திகொண்டு இனிமேல் அப்பெண்ணை காண வரகூடாது என்று வந்தால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்றும் இது மேலிடத்து விவகாரம் என்றும் அந்த நிருபரை எச்ச்சரிகிறான் மோடி தனக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறினால் இந்த பெண்ணை யாரும் சந்திக்க விடாமல் இப்படி சித்தரவதை செய்ய என்ன காரணம்

No comments:

Post a Comment