லண்டன்: அமெரிக்காவின் உளவு நடவடிக்கைகளை பிரிட்டனின் ஊடகம் அம்பலப் படுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளை இலக்கு வைத்து அமெரிக்கா உளவு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக பிரிட்டனின் 'காடியர்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அமெரிக்காவின் நட்பு நாடுகள் அல்லாத நாடுகளும் இதில் அடக்கம் என்று குரித்த பத்திரிகையில் கூறப் பட்டுள்ளது.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிலையமொன்றின் ஆவணமொன்றில் இந்தத் தகவல் இருப்பதாக அந்த பத்திரிகையில் கூறப் பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய அலுவலகங்கள் உளவு பார்க்கப்பட்டதாக ஜெர்மனி ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது.
No comments:
Post a Comment