பக்கங்கள்

Monday, June 17, 2013

பெண்ணை மானபங்கப்படுத்திய ஐந்து ராணுவ வீரர்கள் கைது!


அஸ்ஸாம்:அஸ்ஸாம் மாநிலம் திப்ரூகர் ரெயில்வே நிலையத்தில் வைத்து பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய ஐந்து ராணுவத்தினரை போலீஸ் கைதுச் செய்துள்ளது. இவர்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.குவஹாத்தியில் இருந்து ரெயிலில் வந்த பெண்மணியை, பயணிகள் ஓய்வு அறையில் வைத்து மானபங்கப்படுத்தியுள்ளனர்.

இன்னொரு ஓய்வறையில் இருந்த அப்பெண்ணின் சகோதரரை பூட்டியிட்ட பிறகு பெண்ண பலாத்காரம் செய்துள்ளனர்.பெண்ணின் அபயக் குரல் கேட்டு திரண்டவர்கள் ராணுவத்தினரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
இவர்கள் 5 பேரும் 58 எஞ்சீனியர்ஸ் ரெஜிமெண்டில் ராணுவ வீரர்களாக உள்ளனர்.

No comments:

Post a Comment