
ஸ்ரீநகர்:அப்ஸல் குருவுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியது கஷ்மீர் மக்களின் தனிமைப்படும் உணர்வை அதிகரிக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கஷ்மீர் மாநில செயலாளர் எம்.வி.தரிகாமி தெரிவித்துள்ளார். அப்ஸலை தூக்கிலிட்டதன் மூலம் கஷ்மீரில் கடுமையான சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் உருவாகியுள்ளதாக தரிகாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அப்ஸல் குருவுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியதை குடும்பத்தினருக்கு தெரிவிக்காதது துரதிர்ஷ்டவசமானது என்று அவர் கூறினார்.
No comments:
Post a Comment