பக்கங்கள்

Thursday, January 17, 2013

ஆஸாராம் பாப்பு மீது ரூ. 700 கோடி நில மோசடி வழக்கு!

மும்பை:700 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் ஹிந்து சாமியார் ஆஸாராம் பாப்புவிடம் விசாரணை நடத்த மோசடி விசாரணை பிரிவான(Serious Fraud Investigating Office S.F.I.O) கம்பெனி விவகார அமைச்சகத்திற்கு சிபாரிசுச் செய்துள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் ரத்லமில் பாப்பு 200 ஏக்கர் நிலத்தை அபகரித்துள்ளார் என்பது வழக்கு. ஆஸாராம் பாப்பு, அவரது மகன் நாராயண் ஸாய் மீது இந்திய தண்டனைச் சட்டம், கம்பெனிச் சட்டம் ஆகியவற்றின் படி பல்வேறு பிரிவுகளில் நடவடிக்கை எடுக்க சிபாரிசுச் செய்யப்பட்டுள்ளது.
எஸ்.எஃப்.ஐ.ஓவின் சிபாரிசு கிடைத்துள்ளதாகவும், சட்ட நடவடிக்கைக் குறித்து பரிசீலித்து வருவதாகவும் கம்பெனி விவகார அமைச்சகத்தின் மூத்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள ஜெயந்த் விட்டமின்ஸ் லிமிட்டடிற்கு சொந்தமான நிலத்தை 2000-ஆம் ஆண்டு பாப்புவும் அவரது மகனும் அபகரித்தார்கள் என்பது குற்றச்சாட்டு. தற்போது அந்த நிலத்தை பாப்பு தம் வசம் வைத்துள்ளார் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இதர கம்பெனிகளுக்கு குளுக்கோஸ் மற்றும் விட்டமின்களை விநியோகிக்கும் முக்கிய கம்பெனிகளில் ஒன்றுதான் ஜெய்ந்த் விட்டமின்ஸ். ஆனால், கம்பெனி இது தொடர்பாக புகார் அளிக்கவில்லை. கம்பெனியின் பங்குதாரார்களில் ஒருவர் அமைச்சகத்திற்கு புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து 2010-ஆம் ஆண்டு அமைச்சகம், எஸ்.எஃப்.ஐ.ஓவிடம் விசாரணைக்காக ஒப்படைத்தது.

No comments:

Post a Comment