Friday, April 27, 2012

மோடிக்கு தடை:தீர்மானத்தில் மாற்றமில்லை – அமெரிக்கா அறிவிப்பு!


No change in policy denying visa to Modi- US
வாஷிங்டன்:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடிக்கு விசா மறுக்கப்பட்ட தீர்மானத்தில் மாற்றமில்லை என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. தங்களின் விசா சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்த ஆலோசிக்கவில்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நியூலாண்ட் தெரிவித்துள்ளார்.
மோடிக்கு விசா மறுத்ததை மறுபரிசீலனைச் செய்யவேண்டும் என்ற அமெரிக்க காங்கிரஸின் குடியரசு கட்சி எம்.பி வால்ஸ் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு பதில் அளித்து நியூலாண்ட் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment